Skip to main content

விடை 3221

இன்று (17/02/2018) காலை வெளியான வெடி:
 கும்பேஸ்வரரிடம் குணம் இல்லை எதிர்த்திடும் சினம்தான் இருக்கிறது (3)
இதற்கான விடை: கோபம். கும்பேஸ்வரர் இருக்கும் தலம் (கும்பேஸ்வரர் 'இடம்')
கும்பகோணம். அதில் குணம் இல்லாதபோது  (நீக்கப்படும்போது) "ம்பகோ", அதாவது எதிர்ப்புறமாய் வரும் சினம், கோபம்.

இதைக் கண்டவுடன் கேசவன் என்ற புதிர் ஆர்வலர் பட்டையை அழித்து நாமத்தைப் போட்டு    இதை எதிர்ப்புறமாய் மாற்றி வேறொரு  வெடியை எனக்குத் தனியாக அனுப்பியுள்ளார். அவருடைய ஆழ்வார்க்கடியான் வேலையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
சாரங்கபாணியிடம் எதிர்க்கும் சினம், அதை அரவணைக்கும் குணம் (6)

Today's English clue: Violation  of the right to enter seaside (6)
Solution: Breach = beach + r   

This solution has been found by the following:

Siddhan, 
S. Pathasarathy
R. Narayanan
R. Ravishankar
K. Balasubramanian
Sankarasubramanian
Dr P Chandramouli
S.R. Balasubramanian
S.P.Suresh
Penathal Suresh 
Vijaya Ravishankar
Sathishbalamurugan
Meenakshi Ganapathy
Lakshmi Shankar
Nagarajan Appichi Goundar
Raji Hariharan
Kalyani Desikan
V C Chandramouli
Kesavan
NT Nathan
Ambika
SriviNa
Bala


Comments

Chittanandam said…
சாரங்கபாணி புதிரும் நன்றாகத்தான் உள்ளது.

ஆமாம், வென்றோர் பட்டியல் இல்லையே.
Ambika said…
நிதானமாக கோபத்தை வெளிப்படுத்தியவர்கள் (53):

1) 6:02:23 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:03:02 முத்துசுப்ரமண்யம்
3) 6:03:04 எஸ்.பார்த்தசாரதி
4) 6:03:04 வி ன் கிருஷ்ணன்
5) 6:03:36 சித்தன்
6) 6:04:54 எஸ்.பார்த்தசாரதி
7) 6:06:33 ஆர்.நாராயணன்.
8) 6:06:41 கேசவன்
9) 6:07:18 மரு. ப. சந்திரமொளலி
10) 6:08:22 சுபா ஸ்ரீநிவாசன்
11) 6:08:29 இரா.செகு
12) 6:09:44 மைத்ரேயி சிவகுமார்
13) 6:13:41 கு.கனகசபாபதி, மும்பை
14) 6:15:19 ரா. ரவிஷங்கர்..
15) 6:15:55 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 6:17:02 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:18:17 சங்கரசுப்பிரமணியன்
18) 6:20:56 ரா. ரவிஷங்கர்..
19) 6:21:01 K.Balasubramanian
20) 6:27:02 சங்கரசுப்பிரமணியன்
21) 6:27:14 மரு. ப. சந்திரமொளலி
22) 6:29:02 அனுராதா
23) 6:29:12 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
24) 6:46:22 மீ கண்ணன்
25) 6:52:13 சுந்தர் வேதாந்தம்
26) 6:54:21 லதா
27) 7:00:51 மு.க.இராகவன்
28) 7:05:41 எஸ் பி சுரேஷ்
29) 7:24:51 ஆர். பத்மா
30) 7:28:47 SOUDHAMINI
31) 7:39:34 சதீஷ்பாலமுருகன்
32) 7:41:04 மீ பாலு
33) 7:46:43 விஜயா ரவிஷங்கர்
34) 8:03:47 மீனாக்ஷி கணபதி
35) 8:07:49 ரமணி பாலகிருஷ்ணன்
36) 8:18:59 பானுபாலு
37) 8:31:50 ஶ்ரீவிநா
38) 8:35:54 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
39) 8:44:13 ராஜி ஹரிஹரன்
40) 9:02:09 மீனாக்ஷி
41) 9:51:20 ஏ.டி.வேதாந்தம்
42) 9:51:20 ராஜி ஹரிஹரன்
43) 9:51:56 பத்மாசனி
44) 9:59:05 கல்யாணி தேசிகன்
45) 10:44:56 சாந்திநாராயணன்
46) 11:06:19 பினாத்தல் சுரேஷ்
47) 12:33:11 ஆர்.நாராயணன்.
48) 13:16:44 விசீ சந்திரமௌலி
49) 14:13:34 மாலதி
50) 15:43:57 நாதன் நா தோ
51) 19:12:58 அம்பிகா
52) 20:49:31 பாலா
53) 21:10:04 கோவிந்தராஜன்
************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.