Skip to main content

விடை 3228

இன்று(24/02/2018) காலை வெளியான வெடி:
அரியணை காணக் கிடைக்காத கருணை  செங்கோலுடன் சேர்ந்தது (4)
இதற்கான விடை:
--> அரியணை  = அரிய + ணை (அரசர் பதவிக்கான அடையாளங்களைப் பட்டியலிட்டால் மகுடம். செங்கோல், வெண்கொற்றக் குடை என்பதோடு நிச்சயம் அரியணை சேர்க்கப்படவேண்டும்.)

Comments

Ambika said…
அரியணையில் அமர்ந்தவர்கள் 42 பேர்:

1) 6:01:48 லட்சுமி சங்கர்
2) 6:02:51 எஸ்.பார்த்தசாரதி
3) 6:03:05 ரா. ரவிஷங்கர்..
4) 6:09:50 ஆர்.நாராயணன்.
5) 6:10:30 மைத்ரேயி சிவகுமார்
6) 6:12:03 ஶ்ரீவிநா
7) 6:13:06 ராமராவ்
8) 6:32:23 சங்கரசுப்பிரமணியன்
9) 6:38:00 வி சீ சந்திரமௌலி
10) 6:38:19 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:42:40 ரவி சுப்ரமணியன்
12) 6:44:53 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 6:46:03 புவனா சிவராமன்
14) 6:59:39 அம்பிகா
15) 7:02:03 மீனாக்ஷி கணபதி
16) 7:09:26 லதா
17) 7:14:26 பாலா
18) 7:16:45 விஜயா ரவிஷங்கர்
19) 7:22:32 சித்தன்
20) 7:22:43 கி. பாலசுப்ரமணியன்
21) 7:28:03 ஆர். பத்மா
22) 7:56:58 வித்யா ஹரி
23) 7:59:07 கல்பனா சிவகுமார்
24) 7:59:57 சுபா ஸ்ரீநிவாசன்
25) 8:34:05 தேன்மொழி
26) 8:38:21 மு க பாரதி
27) 9:01:25 வி ன் கிருஷ்ணன்
28) 9:28:31 மீ கண்ணன்
29) 10:05:54 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 10:29:25 சாந்திநாராயணன்
31) 10:38:38 ராஜி ஹரிஹரன்
32) 11:07:50 அனுராதா
33) 11:21:01 ஏ.டி.வேதாந்தம்
34) 11:21:42 பத்மாசனி
35) 14:22:13 மீ பாலு
36) 14:30:16 மீனாக்ஷி
37) 14:36:49 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
38) 15:48:26 எஸ் பி சுரேஷ்
39) 15:55:01 மு.க.இராகவன்
40) 16:16:48 கேசவன்
41) 20:34:20 ராஜா ரங்கராஜன்
42) 20:39:29 ரமணி பாலகிருஷ்ணன்
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்