Skip to main content

விடை 3226

இன்று காலை வெளியான வெடி:
உயர்ந்த பயணத்துக்கான இருக்கை குறைத்ததால் சால்வனால் நிராகரிக்கப்பட்டவள்? (3)
இதற்கான விடை:   அம்பா; பீஷ்மர் விசித்ரவீரியனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்த மூன்று சகோதரிகளில் மூத்தவள்; மற்ற இருவரையும் மணக்க  சம்மதித்து சால்வனை அம்பா விரும்வதால் சால்வனிடமே போ என்று விசித்ரவீரியன் அனுப்பிவிடுகிறான். ஆனால் சால்வன் இன்னொருவன் சுயம்வரத்தில் வென்றவளை நான் ஏற்க முடியாது என்று மறுத்து விடுகிறான். 
அம்பா = அம்பாரி (யானை சவாரிக்கான இருக்கை) முழுதாக வரவில்லை.

Comments

Ambika said…
"அம்பை" என்று தடுமாறாமல், "அம்பா" என்ற சரியான‌ விடை அளித்தவர்கள் (40). பட்டியலை தொகுத்து வழங்குபவர் அம்பிகா ;)

1) 6:07:48 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:08:06 விஜயா ரவிஷங்கர்
3) 6:09:16 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:54 ரா. ரவிஷங்கர்
5) 6:11:58 ஆர்.நாராயணன்.
6) 6:12:04 ஆர். பத்மா
7) 6:15:06 கி .பாலசுப்ரமணியன்
8) 6:15:29 வி ன் கிருஷ்ணன்
9) 6:17:02 முத்துசுப்ரமண்யம்
10) 6:18:55 ஶ்ரீவிநா
11) 6:25:29 கேசவன்
12) 6:25:34 சதீஷ்பாலமுருகன்
13) 6:29:58 மீனாக்ஷி கணபதி
14) 6:50:27 மு.க.இராகவன்
15) 6:52:30 லதா
16) 7:08:40 ராஜி ஹரிஹரன்
17) 7:11:08 ராதா தேசிகன்
18) 7:21:04 சாந்திநாராயணன்
19) 7:32:45 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
20) 7:38:11 கு.கனகசபாபதி, மும்பை
21) 7:51:09 எஸ் பி சுரேஷ்
22) 7:51:58 சுந்தர் வேதாந்தம்
23) 7:55:49 ஸௌதாமினி
24) 7:56:03 சித்தன்
25) 8:06:51 வானதி
26) 8:07:18 நாதன் நா தோ
27) 8:14:41 ரமணி பாலகிருஷ்ணன்
28) 9:02:28 செல்லையா
29) 9:42:29 நங்கநல்லூர் சித்தானந்தம்
30) 9:45:03 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
31) 9:49:28 மீனாக்ஷி
32) 10:23:35 மீ கண்ணன்
33) 12:52:03 அம்பிகா
34) 13:13:25 சங்கரசுப்பிரமணியன்
35) 13:28:34 Bhuvana Sivaraman
36) 14:59:12 சுபா ஸ்ரீநிவாசன்
37) 14:59:59 மீ பாலு
38) 16:18:26 ரவி சுப்ரமணியன்
39) 19:11:59 மாலதி
40) 19:58:05 மைத்ரேயி சிவகுமார்
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்