Skip to main content

விடை 3222 & Solution to Krypton 6

இன்று (17/02/2018) காலை வெளியான வெடி:
இந்த வில்லாளனிடம் இருப்பது ஒருபக்கம் கையால் மறுபக்கம்  கோலால் அடிவாங்கும் (3)
இதற்கான விடை: தவில்; "இந்த வில்லாளனிடம்" இவ்விடை ஒளிந்திருக்கிறது.

விடையளித்தோர் பட்டியல் 10 மணி வாக்கில் வெளியிடப்படும்.

Krypton 6:

Treating ill in a story wanting in moral strength  (8)

Solution:  FALLIBLE = fable + ill.

Solvers' names will be published  around 10 pm.

Comments

Vanchinathan said…
Solved by:
S.Parthasarathy
Siddhan
Lakshmi Shankar
R.Narayanan.
Kesavan
S P Suresh
அன்பன்
Sundar Vedantham
S.R.Balasubramanian
NT Nathan
K.Balasubramanian
Vanchinathan said…

தவில் என்ற சரியான விடையை அனுப்பியவர்கள் (36 பேர்):
1) 6:02:06 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:04:38 சாந்திநாராயணன்
3) 6:07:12 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:11:49 ரா. ரவிஷங்கர்..
5) 6:12:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:15:51 முத்துசுப்ரமண்யம்
7) 6:22:39 நாதன் நா தோ
8) 6:25:33 ஆர்.நாராயணன்.
9) 6:28:12 எஸ்.பார்த்தசாரதி
10) 6:28:47 வி ன் கிருஷ்ணன்
11) 6:32:10 லதா
12) 6:40:37 சித்தன்
13) 6:45:24 கு.கனகசபாபதி, மும்பை
14) 6:48:43 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
15) 7:04:54 கேசவன்
16) 7:05:49 ஆர். பத்மா
17) 7:07:52 ராஜி ஹரிஹரன்
18) 7:30:41 சுந்தர் வேதாந்தம்
19) 7:52:18 சுபா ஸ்ரீநிவாசன்
20) 8:08:15 மைத்ரேயி சிவகுமார்
21) 8:19:37 மீனாக்ஷி கணபதி
22) 8:22:23 மாலதி
23) 8:32:04 கல்யாணி தேசிகன்
24) 9:31:12 விஜயா ரவிஷங்கர்
25) 10:29:20 வானதி
26) 10:42:05 எஸ் பி சுரேஷ்
27) 11:02:33 ஏ.டி.வேதாந்தம்
28) 11:04:35 பத்மாசனி
29) 11:05:18 ஏ.டி.வேதாந்தம்
30) 11:20:46 மு.க.இராகவன்
31) 11:44:37 கி.பாலசுப்ரமணியன்
32) 12:48:26 மீ பாலு
33) 13:19:46 மீனாக்ஷி
34) 15:47:41 சங்கரசுப்பிரமணியன்
35) 17:59:51 செந்தில் சௌரிராஜன்
36) 18:35:25 கே.ஆர். சந்தானம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்