Skip to main content

விடை 3212

இன்று (08/02/2018) வெளியான வெடி:
ரவா கரைய‌ வெள்ளம் புரண்டால் சுதந்திரமாக எண்ண‌ முடியாதது (3)
இதன் விடை: கம்பி = பிரவாகம் (வெள்ளம்)  -  ரவா;
புரண்டால் என்று கூறியிருப்பது எழுத்துகளைப் புரள வைக்க வேண்டுமென்பதற்காக.
(சிறையில் இருப்பவன்) சுதந்திரமாகக் கம்பியை எண்ண முடியாதே!

Comments

Raji said…
மிக சரியாக "கம்பி" எண்ணி அதை எழுதவும் செய்தவர்கள் (18)

1 6:02:36 எஸ்.பார்த்தசாரதி
2 6:06:38 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
3 6:10:55 கேசவன்
4 6:18:00 லக்ஷ்மி ஷங்கர்
5 6:30:18 ஶ்ரீவிநா
6 7:23:58 சுந்தர் வேதாந்தம்
7 7:31:31 ராஜா ரங்கராஜன்
8 7:45:54 கி.பாலசுப்ரமணியன்
9 8:31:39 ரவி சுந்தரம்
10 8:34:40 ருக்மணி கோபாலன்
11 9:52:09 ஆர்.நாராயணன்.
12 10:49:38 நங்கநல்லூர் சித்தானந்தம்
13 11:24:40 மைத்ரேயி சிவகுமார்
14 12:13:28 சுபா ஸ்ரீநிவாசன்
15 12:41:06 கு. கனகசபாபதி , மும்பை
16 13:16:53 ராமராவ்
17 14:20:03 ராதா தேசிகன்
18 17:26:30 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
Chittanandam said…
ஏற்கனவேயே ஒரு கருத்தை வெளியிட்டிருந்தேனே. எங்கே அது?
Vanchinathan said…
@சித்தானந்தம்: புதிரும், விடையும் தனித் தனி இடுகைகள். நீங்கள் "உதிரிவெடி 3212" என்ற இடுகையில் அளித்த கருத்துரை அப்படியே இருக்கிறது. இது "விடை 3212" என்ற தலைப்பில் வேறோர் இடுகை.

கருத்துரை அளிக்க வேண்டும் என்று விரும்புவோர்க்கு: முதலில் நீங்கள் Gmailல் நுழைந்து வேறோர் tabஇல் உதிரிவெடிக்கு வரவும்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.