Skip to main content

விடை 3210

இன்றுகாலை (06/02/2018) வெளியான வெடி  
யமன் தலையுடன் மடத்துக்குப் பின் வருவது காசு (4)
இதற்கான விடை: நாணயம் = நாணம் + ய. (அச்சம், மடம் என்ற வரிசையில் மடத்துக்குப் பின் வருவது நாணம்)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (41):

6:01:44 ரா. ரவிஷங்கர்.
6:01:53 எஸ்.பார்த்தசாரதி
6:02:42 விஜயா ரவிஷங்கர்.
6:02:46 லட்சுமி சங்கர்
6:03:44 சுந்தர் வேதாந்தம்
6:04:01 சதீஷ்பாலமுருகன்
6:04:39 வி ன் கிருஷ்ணன்
6:04:47 கி.பாலசுப்ரமணியன்
6:05:11 ராஜி ஹரிஹரன்
6:06:46 சுபா ஸ்ரீநிவாசன்
6:08:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:08:58 சந்திரசேகரன்
6:12:31 சங்கரசுப்பிரமணியன்
6:14:04 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:16:52 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:17:33 ஆர். பத்மா
6:21:54 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:28:32 மைத்ரேயி சிவகுமார்
6:41:32 மீ பாலு
6:42:57 கேசவன்
6:44:44 சித்தன்
6:54:01 ராதா தேசிகன்
7:02:53 கு. கனகசபாபதி, மும்பை
7:04:37 ஶ்ரீவிநா
7:05:32 மரு. ப. சந்திரமொளலி
7:12:46 ஏ.டி.வேதாந்தம்
7:13:27 பத்மாசனி
7:14:30 பானுபாலு
7:24:37 ஆர்.நாராயணன்
7:28:47 மீனாக்ஷி கணபதி
7:46:17 மு.க.இராகவன்
7:54:24 நாதன் நா தோ
8:15:14 எஸ் பி சுரேஷ்
9:12:01 ஸௌதாமினி
9:29:18 Thi Po Ramanathan
9:29:34 மீனாக்ஷி
11:11:30 அம்பிகா
11:46:42 ரமணி பாலகிருஷ்ணன்
12:11:01 வானதி
12:54:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
16:33:27 பினாத்தல் சுரேஷ்
************************
Chittanandam said…
Very good Puzzle.Imaginative. பாராட்டுகள்.
Muthu said…
விடை தோன்றவில்லை! நான் அனுப்பவில்லை. நாணுகிறேன்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்