Skip to main content

விடை 3205

இன்று காலை வெளியான குறள் வடிவ வெடி
காட்டினில் பற்றும் நெருப்பெனினும் கண்டிடலாம்
மாட்டிற் குணவாம் பொருள் (4)


இதற்கான விடை:  தீவனம் =  தீ + வனம்
 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (49):

6:02:51 அம்பிகா
6:03:16 எஸ்.பார்த்தசாரதி
6:03:58 ரவி சுப்ரமணியன்
6:04:40 கி.பாலசுப்ரமணியன்
6:09:43 ஶ்ரீவிநா
6:11:32 வி ன் கிருஷ்ணன்
6:13:18 லக்ஷ்மி ஷங்கர்
6:14:50 திருமூர்த்தி
6:15:52 சுபா ஸ்ரீநிவாசன்
6:17:59 இரா.செகு
6:22:21 சித்தன்
6:24:49 சாந்திநாராயணன்
6:32:47 முத்துசுப்ரமண்யம்
6:33:45 கு.கனகசபாபதி, மும்பை
6:35:00 லதா
6:37:05 விசீ சந்திரமௌலி
6:43:27 மு.க.இராகவன்
6:47:26 அன்பன்
7:00:33 ஶ்ரீதரன்
7:05:54 எஸ் பி சுரேஷ்
7:10:09 ராஜி ஹரிஹரன்
7:15:34 மீனாக்ஷி கணபதி
7:22:46 பினாத்தல் சுரேஷ்
7:30:21 ஶ்ரீதரன்
7:36:04 ராஜா ரங்கராஜன்
7:44:21 மு க பாரதி
7:47:09 தேன்மொழி
8:23:49 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8:24:16 ராதா தேசிகன்
8:40:09 ஜீவமோகன்
8:46:00 சங்கரசுப்பிரமணியன்
8:49:37 மைத்ரேயி சிவகுமார்
8:49:45 நங்கநல்லூர் சித்தானந்தம்
9:00:45 ரமணி பாலகிருஷ்ணன்
9:13:16 நாதன் நா தோ
9:03:48 சந்திரசேகரன்
9:14:34 மரு. ப. சந்திரமொளலி
10:03:17 ஆர். பத்மா
11:05:42 வானதி
11:06:59 மீனாக்ஷி
12:15:14 சதீஷ்பாலமுருகன்
13:46:21 ஸௌதாமினி
14:50:32 ஆர்.நாராயணன்.
15:01:38 வேதாந்தம்
15:02:15 பத்மாசனி
15:41:31 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
16:34:19 பானுபாலு
17:20:43 செந்தில் சௌரிராஜன்
18:18:43 கே.ஆர்.சந்தானம்

************************
M k Bharathi said…

வனப்பு ச்சொற்களில் வடிவமைந்த குறள்
முனைப்புடன் நல்கினேன்
பதில்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்