Skip to main content

விடை 3584

 இந்தப் புதிர்களைச் செய்வது  எல்லோரும் இன்பமுற, வாழ்க்கையில் மேன்மையுற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில்.
 புதிர் கஷ்டமாகித் துன்பம் உறும் போது, நீங்கள் தொல்லை அடையும்போது
நானும் துன்பும் உறுகிறேன்.
இன்று காலை வெளியான வெடி:

உடலில் இருப்பது அடை பாதி பருப்பு (4)

இதற்கான விடை: உறுப்பு  = உறு + (பரு) ப்பு

இன்று அனுப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

M k Bharathi said…

*ஆஹா...,*
பருப்பு அடை போல
சுவைத் தநத
சிறப்பு புதிர் வந்ததே!
உறுப்பினர் நம்மில்
*உறுப்புக் கண்டோா்*
*உவகைக் கொண்டோரே !*
Chittanandam said…
உறு = அடை, சென்றுசேர்.

அவன் அங்கு சென்றுற்றான்.