Skip to main content

விடை 3575

இன்றைய வெடி
வணக்கத்திற்குரிய தலைவரை முதலில் வருத்தி ஆட்டுவி (5)
இதற்கான விடை:  தவத்திரு = வருத்தி + த (லைவரை).


நேற்றைய வெடி (உருகவில்லை = கருவில் உலை) ரசிக்கும்படியாக இருந்தது என்று பாராட்டிக்  கருத்துரையிட்டவர்களுக்கு நன்றி.  

அணு உலை (reactor),  அணுக்கரு ( nucleus)  என்று படித்துக்கொண்டிருந்தேன். உதிரிவெடியில் அணுகுண்டைப் போட்டாலென்ன என்று தோன்றியது. அதனால் அணு பிளந்தோடி மிச்சமான உலை, கரு கொண்டு அமைத்த புதிர் நேற்றையது.
    


இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.