இன்றைய வெடி:
நெருங்கி அன்போடு உறவாடி பின்னே விலகு (3)
இதற்கான விடை:
குலவி = விலகு <--- br="" nbsp="">--->
இன்று பெறப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியல்.
நெருங்கி அன்போடு உறவாடி பின்னே விலகு (3)
இதற்கான விடை:
குலவி = விலகு <--- br="" nbsp="">--->
இன்று பெறப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியல்.
Comments
*அன்போடு உறவாடி*
*அவை வந்த புதிர்விட்டு*
*விலகி போவேனோ*
*விடையறியாமல் என*
*விசனம் கொண்டபோது*
*குலவி வந்த விடையால்*
*குதூகலித்தேன்*