நேற்றிரவு வெளியான (மாற்று) வெடி:
இழப்பால் அழு இறுதியில் இழந்தால் பக்கம் (3)
இதற்கான விடை: புலம் = புலம்பு - பு
தென்புலம் சென்றார் என்றால் தெற்குப் பக்கம் சென்றார் என்று பொருள்.
இதற்கான விடையை அனுப்பியர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
இன்று காலை வெளியான வெடி:
முடிவுக்கு வரச்செய்த இறுதி வெள்ளம் கோவிலில் கைமேல் கிடைக்கும் (5)
இதற்கான விடை: தீர்த்தம் = தீர்த்த + (வெள்ள) ம்
தீர்த்தத்தைத் தேடி வந்தவர்கள் பட்டியல் இதோ.

Comments