Skip to main content

விடை 3579

இன்று காலை வெளியான வெடி:
ரத்தைத்தை உறிஞ்சுவதில் துளி ரத்தம் வெட்டிப் பேச்சு (4)

அதற்கான விடை:
  அரட்டை = அட்டை + ர (த்தம்)

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட அனைத்து விடைகளின் தொகுப்பு

Comments

Muthu said…
விடைகள் சுட்டி வெட்டியாகி விட்டது!
Partha said…
விடைகள் link வேறெங்கோ அழைத்துச் செல்கிறது -பார்த்தசாரதி
Vanchinathan said…
இப்போது சரி செய்துவிட்டேன்
Muthu said…
நன்றி!
M k Bharathi said…

இன்று..
அரட்டை அடித்தோர்
அறுபத்து நாலு
அரங்கம் நிறைந்தது,
ஆனந்தம் வழிந்தது!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்