Skip to main content

விடை 3572

இன்றைய வெடி:
ஒற்றை ஒற்றையான சுழி நீங்கிட அலை (2)
இதற்கான விடை:  திரி =  உதிரி - உ

இன்று அனுப்பப்பட்ட  விடைகள்  பட்டியல்.https://docs.google.com/spreadsheets/d/1yy4p4xMs-yTmvttPZOUBD_WeYP1Vmteu4vwB4cJ5dK8/edit?usp=sharing

Comments

M k Bharathi said…

ஒற்றை ஒற்றையான
நாமெல்லாம்,

உலகம் முழுவதும் பரவி
நிற்பினும்,

கற்றதைக் கொண்டு
களிப்புறவே,

உதிரிவெடி ஒன்று தினம்
உதயமாகுது

*திரியைப் பார்த்தவுடன்*
*திகைக்கிறார் சிலர்*

*திரியில் புத்"தீ" வைத்து*
*மகிழ்கி்றார் பலர்*
Vanchinathan said…
திரியில் தீ வைத்து உதிரியாய் வெடிக்க வந்த பாரதி அவர்களே நன்றி.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.