இன்றைய வெடி:
சாமிக்கு வழங்கிய மதுவை விலக்கிய திருடன் உடையவன் (6)
அதற்கான விடை: படைத்தவன் = படைத்த + (கள்) வன்
வசதி படைத்தவர்கள் என்பது போன்ற இடங்களில் படைத்தவன் என்ற சொல் "உடையவன்" என்ற பொருளில் வருவதைக் காணலாம்.
இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்.

Comments