இன்று காலை வெளியான வெடி:
முதுமை இருக்குமிடம் காட்டுவது (4)
இதற்கான விடை: முகவரி, இது ஒருவர் இருக்குமிடம் எது என்று காட்டும்; முகத்தில் இருக்கும் வரி (சுருக்கம்) முதுமையைக் காட்டும்.
இன்று பெறப்பட்ட விடைகளின் பட்டியல்.
முதுமை இருக்குமிடம் காட்டுவது (4)
இதற்கான விடை: முகவரி, இது ஒருவர் இருக்குமிடம் எது என்று காட்டும்; முகத்தில் இருக்கும் வரி (சுருக்கம்) முதுமையைக் காட்டும்.
இன்று பெறப்பட்ட விடைகளின் பட்டியல்.
Comments