Skip to main content

விடை 3576

இன்று  வெளியான வெடி:

அகராதி வலிமை கொண்டு திணறடி (4)

இதற்கான விடை:   அசத்து = அ (அகராதி)  + சத்து 

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண

Comments

Raghavan MK said…



***********************
_அசத்தலான புதிராயினும்_

_அசராமல் விடையளித்த_

_அருமை நண்பர்களுக்கு_

_அசத்தலான_ _வாழ்த்துக்கள்!_
💐🙏🏼💐
M k Bharathi said…

*அசத்தியது யாரென்று*
அனைவருக்கும் புரிந்திருக்கும்!

தினம் தினம் புதிர் போடும்
*வலிமை கொண்ட வாஞ்சியார்*

அகராதியே அசந்துவிடும்
அதிசய சொல் கோர்த்து

திறம்படவே நம்மை
*திணறடிக்கிறார்*
Muthu said…
மொத்த விடைகள்: 37 அசத்து: 14 அதிரடி: 4 அமுக்கு: 6 நிகண்டு: 4 திரட்டு: 2 அதிகார, அவலம், சொல்லாடு, சொல்லடி, திகட்டு, நாவன்மை, பதறவை: 1

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்