இன்றைய வெடி:
ஆதியந்தமிலா ஒரு பூதம் சுத்த மத்யமம் ரிஷபம் இவற்றுடன் உச்சரிக்கும் மந்திரம் ? (4)
இதற்கான விடை: காயத்ரி = காய + த் + ரி
ஆகாயம் --> காய
சுத்த --> த்
ரிஷபம் --> ரி
அது சரி காயத்ரி மந்திரத்தை பக்தன் உச்சரிக்கலாம், பூதம் உச்சரிக்குமா என்று சந்தேகிக்கிறீர்களா? ஏன் செய்யக்கூடாது? தேவாரப் பாடல்களை வேதாளம் பாடுகிறது, ஆர்டி பர்மன் பாணியில் இளையராஜா இசையமைக்கிறார் என்றால் அதுவும் நடக்கும்.
இங்கே பாருங்கள்:
அனுப்பப்பட்ட விடைகள்

Comments