இன்றைய வெடி:
நன்றாக ஓரங்களை வெட்டி பள்ளத்தில் கருணை காட்ட வேண்டு (4)
இதற்கான விடை: மன்றாடு = (ந) ன்றா (க) + மடு (= பள்ளம்)
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடைகளையும் காண:
https://docs.google.com/spreadsheets/d/1wHseIgRwLk6UQTwUhG-ZMJy2qWJhuGZ_f4Erl3onX1g/edit?usp=sharing
Comments