இன்றைய வெடி:
அவனுடையது என்னுடையதல்ல செல்வம் எப்படியோ மேன்மை தரும் (5)
இதற்கான விடை: உன்னதம் (மேன்மை) = உன் + தனம்
உன் = உன்னுடையது = அவனுடையது, என்னுடையது அல்ல.
தனம் = செல்வம்
இன்று அனுப்பப்பட்ட விடைகள்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments