Skip to main content

விடை 3568

இன்றைய வெடி:
அந்த துணி கசக்கப்பட்டு முன்பே உடுத்தியது (5)

இதற்கான விடை:   அணிந்தது = அந்த + துணி 

இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்

Comments


எளிதாக இருந்தாலும் இனிதாக இருந்தது.
Vanchinathan said…
பனி மலை சூழ்ந்த ஊரில் இரண்டு நாட்களுக்கு உடையை மாற்றாமல் இருந்ததை வைத்துச் செய்த புதிர். சட்டை கசங்கினாலும் மேலே கதகதப்புக்காக தமிழில் பெயரில்லா த ஆடைகளைப் போட்டுக் கொள்வதால் யாருக்கும் தெரியாதே!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்