இன்றைய வெடி:
கொழு கொழு இல்லாக் கொழுந்து பறவை ஒன்று (4)
இதற்கான விடை: பருந்து = பரு + (கொழு) ந்து
இன்று திரளாகப் பலரும் விடையளித்துள்ளார்கள். வேகமாகப் பட்டியலை நோட்டமிட்டதில் அனைவரும் சரியாக அளித்திருப்பது போல் தெரிகிறது.
இதோ அந்த விடைப் பட்டியல்.

Comments