Skip to main content

உதிரிவெடி 3546

உதிரிவெடி 3546 (ஜனவரி 9, 2019)
வாஞ்சிநாதன்
***********************

போன வாரம் இரண்டடி, மூன்றடி, நாலடி என்று தொடர்ந்து அடிமேல் அடியாய் புதிரில் வந்தது.  முந்தாநாள் ஷட்ஜமம் என்று ஒற்றை ஸ்வரமும், நேற்று மத்யமம், ரிஷபம்  என்று இரண்டு ஸ்வரங்களும் வந்ததால்  இன்று மூன்று ஸ்வரங்களைப்  பிரயோகிக்கலாமா என்று நினைத்தேன்.  இதென்ன சில்லறை விளையாட்டு, ஒரே பாய்ச்சலில், முழு சங்கீதத்தையே கொணர முடியுமா என்ற முயற்சியின் விளைவு இதோ:

இசையோடு மஞ்சத்திலிரு ? (5)


Comments

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்