இன்றைய வெடி:
அந்த துணி கசக்கப்பட்டு முன்பே உடுத்தியது (5)
இதற்கான விடை: அணிந்தது = அந்த + துணி
இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்
அந்த துணி கசக்கப்பட்டு முன்பே உடுத்தியது (5)
இதற்கான விடை: அணிந்தது = அந்த + துணி
இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்
Comments
எளிதாக இருந்தாலும் இனிதாக இருந்தது.