Skip to main content

விடை 3545

இன்றைய வெடி:
ஆதியந்தமிலா ஒரு பூதம் சுத்த மத்யமம் ரிஷபம் இவற்றுடன் உச்சரிக்கும் மந்திரம் ? (4)
இதற்கான விடை:  காயத்ரி = காய + த் + ரி

ஆகாயம் --> காய
சுத்த  --> த்
ரிஷபம் --> ரி


அது சரி காயத்ரி மந்திரத்தை பக்தன் உச்சரிக்கலாம்,  பூதம் உச்சரிக்குமா என்று சந்தேகிக்கிறீர்களா? ஏன் செய்யக்கூடாது? தேவாரப் பாடல்களை வேதாளம் பாடுகிறது, ஆர்டி பர்மன்  பாணியில் இளையராஜா இசையமைக்கிறார் என்றால் அதுவும் நடக்கும்.
இங்கே பாருங்கள்:


அனுப்பப்பட்ட விடைகள்

Comments

Muthu said…
மத்யமத்தைச் "சுத்த"ப் பார்த்தேன்!
Muthu said…
ஆதியந்தமிலா ஒரு பூதம் (2) + "சுத்த" மத்யமம் (1) + ரிஷபம் (1) {இவற்றுடன்} = உச்சரிக்கும் {ஒரு}மந்திரம் ? (4); பூதம்: ஐம்பூதங்களுள் ஒன்று

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்