A bonus clue in Krypton can be found here. இன்று (30 ஜூன் 2018) காலை வெளியான வெடி கிராமத்துக் குட்டியா யானையில் மூன்றாம் காண்டாமிருகம் (3) இதன் விடை: கடாரி ஆ = பசு குட்டியா = குட்டி + ஆ = கடாரி விடைக்கான விளக்கம் அளித்தவர்கள் எல்லோரும், கரியில் டா என்பதையும், கடாரி என்றால் இளம்பசு என்றும் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனாலும் புதிரில் "குட்டி" என்றில்லாமல் "குட்டியா" என்று ஏன் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அதைத் திருப்திகரமாக விளக்கியிருப்பது "பாலா" மட்டும்தான். 1) 6:05:06 லட்சுமி சங்கர் 2) 6:05:45 திருமூர்த்தி 3) 6:06:02 எஸ்.பார்த்தசாரதி 4) 6:06:15 நங்கநல்லூர் சித்தானநதம் 5) 6:10:39 வி ன் கிருஷ்ணன் 6) 6:11:15 எஸ் .ஆர்....
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.