இன்று காலை வெளியான வெடி:
மரியாதையான போக்கு முதலில் இல்லாவிட்டாலும் இறுதியாக அன்பு அங்கே செய்த நல்ல காரியம் (5)
இதற்கான விடை: புண்ணியம் = கண்ணியம் - க + (அன்) பு
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.
புதிர்ப்பக்கத்தில் கருத்தளித்த ராமையா நாராயணனுக்கு:
அன்பே சிவம் போன்ற தத்துவம் போதிப்பது எனது எண்ணமில்லை. வாஞ்சிநாதன் என்று பெயர் வைத்ததற்கு, வார்த்தை வெடிகளையாவது வீச வேண்டுமென்பதுதான் திட்டம்.
மண்ணில் புதைந்து மறைந்து வெடித்திட்டு
கண்ணிவெடி தாக்கிடும் கால்களை -- உண்மை
உதிரிவெடி என்றுமுமை உள்ளுக்குள் தாக்கி
கதிகலங்க வைத்திடுங் காண்

Comments