இன்று காலை வெளியான வெடி
ஜகந்நாதரிடம் தலைசீவுவது தலை சீவியிருப்பதால் மகிழ்ச்சியான பெருமை (4)
இதற்கான விடை: பூரிப்பு = பூரி + (சீ) ப்பு
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்
ஜகந்நாதரிடம் தலைசீவுவது தலை சீவியிருப்பதால் மகிழ்ச்சியான பெருமை (4)
இதற்கான விடை: பூரிப்பு = பூரி + (சீ) ப்பு
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்
Comments
புரி என்றாலே ஊர் புனித மான ஊர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு: தர்மபுரி - தர்மம் மிக்க புனித நகரம்
காசிபுரி, காஞ்சிபுரி என்றெல்லாம் கூறுவதுண்டு.
ஜகந்நாத் புரி - ஜகந்நாதர் வாழும் புனித நகரம்.
தமிழில் மட்டும் ஏன் பூரி என்று எழுதுகிறார்கள்? புரியவில்லை!!
சுருக்கியதுதான் குழப்பத்தை உண்டாக்கியிருக்கும்.
தஞ்சாவூர், திருவாரூர், என்று பெயர்கள் இருக்கும் போது கடலூரை வெறுமனே "ஊர்" என்று சொல்வார்களா என்ன?