இன்று காலை வெளியான வெடி
நிலையான ஸ்வரங்கள் மூலம் தொடங்காததால் நிலை தடுமாற வைக்கும் ஆசை (4)
இதற்கான விடை:
(நிலையான ஸ்வரங்கள்) + (மூலம் தொடங்காததால்) = நிலை தடுமாற வைக்கும் ஆசை (4)
சபலம் = ச + ப + (மூ) லம்
ஏழு ஸ்வரங்களில் ச, ப இவ்விரண்டும் நிலையானவை.
ச, ப என்ற ஸ்வரங்களுக்கு கொஞ்சம் அருகேயுள்ள அலை நீளம் கொண்ட ஒலி அதே ஸ்வரம் என்று கருதப்படாது. அதனால் அவையிரண்டும் நிலையான ஸ்வரங்கள். மற்றவைக்கு கொஞ்சம் மாற்றினால் அதே ஸ்வரத்தின் வேறு வகைகள் என்று கொள்கின்றனர்.

Comments