உதிரிவெடி 3731 (ஜூலை 14, 2019)
வாஞ்சிநாதன்
********************
********************
பெரிய பிழை செய்து விட்டேன். மாற்றாக இப்புதிரை முயலவும்.
விடையளிக்க நாளை காலை 6 மணி வரை அவகாசம்.
பாதி விளம்பரம் பெற்றவர் போராடி வீர சாதனை (5)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments