இன்று காலை வெளியான வெடி
ஆவேசமில்லா வெற்றி தீங்கில் விழுந்த வார் (3)
இதற்கான விடை: ஊற்று = வெற்றி - வெறி (ஆவேசம்) + ஊறு (தீங்கு)
வார்த்தல் = ஊற்றுதல்
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்

Comments