Skip to main content

விடை 3740

இன்றைய புதிர்:
வேறு ஊருக்குச் செல்வது யாரது? வாலை நறுக்கிப் புரட்டி  சவத்தோடு  போடுவோம்!  (5)


அதற்கான விடை: பிரயாணம் = வேறு ஊருக்குச் செல்வது = யார (து) + பிணம்

இன்று காலை உதிரிவெடி பயங்கரவாதத்தால் கோயம்பேட்டில் பரபரப்பு ஏற்பட்டதாம்.
வெளியூர் செல்பவர்கள் பிணத்தோடு போடப்படுவர் என்ற அச்சுறத்தலால் வந்தவர்கள் எல்லாம் பயணத்தை ரத்து செய்து வீட்டிற்கே திரும்பிவிட்டனராம்.
கோயம்பேட்டில் வெளியூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் உள்ளூர் பேருந்துகள் தடங்கலின்றி சாலையில்  நிம்மதியாக இருந்ததென்று மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பக்கத்தைச் சென்று  பார்க்கவும்.


Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்