இன்றைய புதிர்:
தலை சுற்றி வலி புரட்டினாலும் கஷ்டமில்லை (4)
ராட்டினத்தில் ஆசையோடு ஏறுபவர்களுக்குத்தான் இது பொருந்தும்.
நான் ஒரே முறை ஏறி தலை சுற்றி வயிற்றில் வலி புரட்டி எடுக்க ஏகப்பட்ட கஷ்டம் பட்டேன்.
அதற்கான விடை: ; தலை சுற்றி = சு; வலி (ஆற்றல்) = பலம்; புரட்டியெடுக்க, லபம், சுலபம்.
இன்றைய புதிருக்கு விடை சுலபமாய்க் கண்டுபிடித்தவர்களை அறிந்து கொள்ள இப்பட்டியலைப் பார்க்கவும்.

Comments