இன்று காலை வெளியான புதிர்:
இடை வியாபாரி பாதி செருகிய அழகான வாயில் இருக்கும் (4)
அதற்கான விடை: அதரம் (உதடு; வாயில் இருக்கும்) = அம் + தர;
இடை வியாபாரி பாதி = தர(கன்)
அம் = அழகான
(அங்கயற்கண்ணி = அழகான கயல் போன்ற கண்ணை உடையவள்)
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Comments