Skip to main content

விடை 3730

இன்று காலை வெளியான  வெடி:
மரியாதையான போக்கு முதலில் இல்லாவிட்டாலும் இறுதியாக அன்பு அங்கே செய்த நல்ல காரியம் (5)
இதற்கான விடை:  புண்ணியம் = கண்ணியம் - க + (அன்) பு
இந்த வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே சென்று காணலாம்.



புதிர்ப்பக்கத்தில் கருத்தளித்த ராமையா நாராயணனுக்கு:
அன்பே சிவம் போன்ற தத்துவம் போதிப்பது எனது எண்ணமில்லை. வாஞ்சிநாதன்  என்று பெயர் வைத்ததற்கு, வார்த்தை வெடிகளையாவது வீச வேண்டுமென்பதுதான் திட்டம்.


மண்ணில் புதைந்து மறைந்து வெடித்திட்டு
கண்ணிவெடி தாக்கிடும் கால்களை --  உண்மை
உதிரிவெடி  என்றுமுமை உள்ளுக்குள் தாக்கி
கதிகலங்க வைத்திடுங்  காண்

Comments

Muthu said…
விடை அளித்தவர் பட்டியல் சுட்டி hyperlink ஆகவில்லை.
Vanchinathan said…
சரி செய்துவிட்டேன்
Muthu said…
நன்றி!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்