இன்றைய புதிர்:
ராகம் ஆதி தாளத்துடன் பொருந்திவர கொடுப்பதில் வஞ்சனையில்லை (4)
அதற்கான விடை: தாராளம் = ரா + தாளம்
இந்த வெடிக்கு வந்திருக்கும் விடைகளை அறிந்து கொள்ள இப்பட்டியலைப் பார்க்கவும்.

Comments