Skip to main content

விடை 3564

பனியைப் பார்க்க வேண்டும் என்று இமாசலப் பிரதேசத்துக்கு வந்து பார்த்துமாகிவிட்டது. சாப்பிடத்தான் தடுமாற்றம்.


இங்கே ஒரே ஆலு பரோட்டா பிட்சா இது மாதிரித்தான் கிடைக்கிறது.
உடனடியாக ரசம்  குழம்பு வேண்டுமென்று  தேடியதில் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த்தெல்லாம் இந்த புதிர்தான்.

இன்றைய வெடி:
இழிவான ரசம் குழம்பு உடனடியாகச் செய்ய வேண்டும் (5)

இதற்கான விடை:  அவசரம் = அவ + ரசம்

அவ = இழிவான (அவப்பெயர்)
ரசம் 'குழம்பு' = சரம்
இன்று பெறப்பட்ட விடைகள் பட்டியல்



Comments


கூடவே MTR அல்லது Grand snacks விஷயங்களும் rice cookerம் அடுத்த முறை எடுத்துச் செல்லவும்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்