இன்று காலை வெளியான வெடி:
இனிய கரைசல் கஷ்டத்துடன் வந்த வேற்றுமை (4)
இதற்கான விடை: பாகுபாடு = பாகு + பாடு
விடைகளின் தொகுப்பு இங்கே:
கிறிஸ்துமஸ்-புதுவருட விடுமுறையில் ஓர் உருப்படாத வேலை செய்ய ஆரம்பித்தேன். பதினெட்டு வருஷம் முன்பு செய்ததுதான். அது கால மாற்றத்தில் சண்டித்தனம் செய்து நான்கு வருடத்தில் நொண்டிக் கொண்டு நின்றுவிட்டது. இப்போது புதுவிதமாய் அதைச் செய்து கொண்டிருக்கிறேன்.
விரைவில் வேலை முடிந்து வெளிவரும்: என்னவென்று அறிந்து கொள்ள முன்னோட்டமாக இதோ ஒரு படம்:

Comments
யாப்பறிஞனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Will sugar be added?