இன்றைய திரிவெடியில் இடம் பெற்ற சொற்கள்: மலேயா, வியட்நாம், பர்மா, சயாம், கம்பூசியா
தென்கிழக்காசியாவில் அமைந்த இந்த நாடுகளின் பெயர்கள் இன்று மாறிவிட்டன:
மலேயா --> மலேஷியா,
பர்மா -->மியான்மர்,
சயாம் --> தாய்லாந்து,
கம்பூசியா-- > கம்போடியா.
சேராத நாடு வியட்நாம், இன்று வழங்கப்படும் பெயரே அளிக்கப்பட்டுள்ளது. (அமெரிக்காவுடன் போரிட்ட நாடு என்றும் வியட்நாமை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் கூறலாம். சரிதானா?)
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments