Skip to main content

திரிவெடி 4 விடைகள்

நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள்
பிரம்மபுத்ரா, காவிரி, கங்கை, தீஸ்தா, கோதாவரி
இதில் சேராதது, பிரம்மபுத்ரா: நதிகளின் பெயர்கள் பெண்களின் பெயராக இருக்கும், இது மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. 

 இதே விடைக்கு நான் எதிர்பாராமல் வாசகர்கள் கண்டுபிடித்த சரியான வேறொரு விளக்கம்: பிரம்மபுத்ரா  மட்டும்  சீன நாட்டில் உற்பத்தியாகும் நதி, மற்றவை இந்தியாவிலேயே உற்பத்தியாகின்றன. பெரியவர்கள் எல்லோரும் நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியதால் இதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்! 

 விடையைக் காண இங்கே சொடுக்கவும். நாளை மீண்டும் வரவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்