நேற்று காலை வெளியான வெடி
தன்னுடைய முதல் குற்றம் கடைசி குற்றம் சேர தரையோடு செல்லும் (4)
அதற்கான விடை
தவழும் = த + வழு + ம்
த = தன்னுடைய என்பதன் முதல் (எழுத்து) வழு = குற்றம் ம் = கடைசி குற்றம்
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments