நேற்று உதிரிவெடியில் கருத்துரையில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளைப் புதிர் வடிவில் சௌம்யா தெரிவித்து அத்தொட்ர்பை அளித்திருந்தார். அவருக்கு நன்றி.
ஆங்கிலத்தில் திக்குமுக்காடவைக்கும் புதிரளிக்கும் சௌம்யா தமிழிலும் அதுபோல் செய்து மகிழ்விக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
திரிவெடி 3 இன் விடையில் நேற்று "புதுமைப்பெண்" என்ற விதிவிலக்கு பற்றி கேட்டிருந்தேன். பலரும் அதைப் படிக்காமல் நேரே விடைப்பட்டியலைக் காணச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குத் தெரிந்த தமிழறிஞர்களிடம் கேட்டாவது கருத்திடுங்கள்.
நேற்று காலை வெளியான வெடி
மாலையில் காலைமுதல் போட்ட சாப்பாடு (4)
அதற்கான விடை
ஆகாரம் = ஆரம் (மாலை) + கா (லை)
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments