Skip to main content

விடை 4290

நேற்றைய வெடி:
உள்ளுக்குள்ளே வாட்டும் காற்று எதிர்ப்புறமாய் வீச வெட்டுவது (4)
அதற்கான விடை: உடைவாள்
இதற்கு விடை கண்ட அனைவரும் சரியான விளக்கத்தை அளித்திருக்கின்றனர். பிரசாத் வேணுபோபால் விவரமாக விள‌க்கத்தை எழுதியுள்ளார். அதை அப்படியே இங்கே இடுகிறேன்:
உள்ளுக்குள்ளே = உள் என்பதின் நடுவே, வாட்டும் காற்று = வாடை , எதிரே = வாடை திரும்பி டைவா என மாறி உள் என்பதன் நடுவே வர உடைவாள். ஒரு வெட்டும் கருவி
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Comments

Anonymous said…
எனது விளக்கத்தை புதிர்ப்பக்கத்தில் வெளியிட்டமைக்கு நன்றி ஐயா.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்