திரிவெடி 3 (13/04/2024)
வாஞ்சிநாதன்
இதில் ஐந்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் நான்கு சொற்களுக்கு ஒரு தொடர்பு/பிணைப்பு இருப்பதைக் காணலாம். அப்படிப் பிணைக்கும் கருத்து எது என்றும் அதில் சேராத ஐந்தாவது சொல் எது என்று கண்டுபிடிப்பதும்தான் உங்கள் வேலை.
குறுக்கெழுத்துப்புதிர் போல் வெறும் சொல்விளையாட்டாகவும் இத்தொடர்பு இருக்கலாம். அல்லது பொது அறிவைப் பயன்படுத்தியும் விடை காண வேண்டியிருக்கலாம்.
இன்றைய திரிவெடி:
உண்மை, புதுமை, கூர்மை, இளமை, செம்மை
இங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments