Skip to main content

1985ஆம் ஆண்டின் சரவெடி

சர வெடி
கி. பாலசுப்ரமணியன்
*******************
கி. பாலசுப்ரமணியன் 1985 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆக்கிய புதிர். தன்னுடைய வழக்கம் போல் ஒரு செய்தித்தாளின் பக்கத்தில் காலியாக இருந்த பகுதியில் அவர் எழுதியது. "இதைப் போட்டுப் பாருங்கள்", என்று என்னிடம் கொடுத்தார். நான் அப்போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் அதை எழுதிக் கொண்டேன். அதுதான் இது.

Comments

Muthu said…
ஜ வர்க்கம் ததட்டச்சு செய்ய வழியில்லை;
Muthu said…
Thanks. Hope to remember next time!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்