தீபாவளிச் சரவெடிக்கு மேலும் பத்து பேர் விடையனுப்பி மொத்தம் 30 ஆகிவிட்டது.
இரண்டு நாட்கள் முன்புதான் ஒரு குறிப்பில் குறையிருந்ததை கவனித்தேன்.
வெட்டி ஒட்டும்போது விடப்பட்டது.
"5. இரு கால்களிடையே ஒரு பாதி நடக்கவிருப்பது (4) " என்பது 5. இரு கால்களிடையே ஒரு பாதி இறுதியாக வந்து நடக்கவிருப்பது (4) என்று இருக்க வேண்டும்.
********************************
குறுக்காக
3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5)
ஏவியவன் = ஏன் + விரைவாக யமனிடம் வராமல்
6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4)
கல்லடி = கடி + வெல்லம் - வெ ம்
7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4)
லாகவம் = கலாம் + வ [ருங்கால] (லாவகம் என்றும் எழுதப்படுகிறது)
8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6)
தந்திரமாக = தந்தி + கரமா
13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6)
செம்பரத்தை = செ [யலாளர்] + ரம்பத்தை
14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4)
எண்பது = எது + பண் = 72 + 7 + 1; 72 மேளகர்த்தாக்கள்; 7 ஸ்வரங்கள்.
15. வெறுப்புற்ற கந்தல் ஓரங்கிழிந்து சரீரத்தின் மேல் பகுதியை மூடும் (4)
கசந்த = கந்த[ல்] + ச[ரீரம்]
16. மழையில் தோன்றியது மழையிலிருந்து காக்க உதவாது (5)
நாய்க்குடை
நெடுக்காக
1. மாட்டிற்கு சிறை நுழைவாயில் அலற கடைசிப் பெட்டி (5)
நுகத்தடி = கத்த (அலற) + நு[ழை] + ப [ெட்]டி;
2. மண்ணில் நித்திரை நல்ல மூப்பின் அடையாளமின்றிக் கலைந்தது (5)
நிலத்தில் = மண்ணில் = = நித்திரை நல்ல- நரை
4. ஓராயுதமாக முதலில் விற்பதற்கு ஒரு வரியில் மாற்றம் (4)
வில்லாக = கலால் + வி[ற்பதற்கு]
5. இரு கால்களிடையே ஒரு பாதி இறுதியாக வந்து நடக்கவிருப்பது (4)
வருவது = வ + வ + [ஒ]ரு + [வந்]து
9. பெரிய தானியம் பாதி காணாமற்போக வைத்த மந்திரம் (3)
மாயம் = மா + [தானி]யம்
10. வெளிச்சம் பெற காலை தொடங்கும் சம்பிரதாயம் ஒன்று மறைந்து திரிந்தது (5)
பிரகாசம் = சம்பிர [தாயம்] + கா[லை]
11. ஓராயுதத்தினிடையே சிக்கித் தவித்த தத்தை பயிரிடத் தொடங்கும் செயல் (5)
விதைத்தல் = வில் + தத்தை
12. பெரிய குளம் மதுரையை எரித்தவள் பாதி செத்துப்போ (4)
கண்மாய் = கண்[ணகி] + மாய்
13. புண்ணாக்கை ஆக்கும் கருவியில் துளித் துளியிட்டு புல்லை வெட்டு (4)
செதுக்கு = செக்கு + து [ளி]
*********************************
விடையளித்தோர் பட்டியல், உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் தெரிவியுங்கள். திருத்தி வெளியிடுகிறேன். விடுபட்டு பின்னர் சேர்க்கப்பட்ட பெயர்களை நட்சத்திரக் குறியுடன் காணலாம்.
Lakshmi Shankar
Kadhirmadhi
Raja Rangarajan
R Narayanan
Dr Ramakrishna Easwaran
*NT Nathan
S P Suresh
S R Balasubramaniyam
A Joseph Amirtharaj
Akilandeswari Sridharan
SathishBalamurugan
Ramki Krishnan
Meenakshi Ganapathi
Padma
Sankarasubramaniyan
Vanathy
V N Krishnan
Kanagasabapathy
Lakshmi Meenatchi
Nagarajan Appichigounder
*Meenakshi
M K Raghavan
Shanthinarayan
Muthu Subramanyam
Kesavan
Ravi Sundaram
Penathal Suresh
Elavasam
N Gunasekaran
Prasath Venugopal
Sundar Vedantham
Ki. Moo. Suresh
Ramarao

Comments
**********************
_மறைந்த முனைவர் நம் குழுவின் மூத்த உறுப்பினர்_
_*திரு. கி.பா.*_ _அவர்களுக்கு சமர்ப்பணம்!_
💐🙏💐
**********************
புதிராசியருக்கு," *சபாஷ்* " போடவைக்கும் _நான் ரசித்த புதிர்கள்._
1. மாட்டிற்கு சிறை நுழைவாயில் அலற கடைசிப் பெட்டி (5)
2. மண்ணில் நித்திரை நல்ல மூப்பின் அடையாளமின்றிக் கலைந்தது (5)
3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5)
10. வெளிச்சம் பெற காலை தொடங்கும் சம்பிரதாயம் ஒன்று மறைந்து திரிந்தது (5)
14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4)
15. வெறுப்புற்ற கந்தல் ஓரங்கிழிந்து சரீரத்தின் மேல் பகுதியை மூடும் (4)
**********************
*புதிர்களை அவிழ்ப்போம்*
*குறுக்காக*
3. செலுத்தியோன் விரைவாக யமனிடம் வராமல் தலைகளை உள்வைத்தது ஏன்? (5)
விரைவாக யமனிடம் வராமல் தலைகளை= first letters in விரைவாக யமனிடம் வராமல்
= வியவ
உள்வைத்தது ஏன்? = வியவ inside ஏன்
= *ஏவியவன்*
6. பழுத்த மரம் பெறுவது வெல்லம் ஓரங்களை விட்டு சுற்றிக் கடி (4)
வெல்லம் ஓரங்களை விட்டு = [வெ]ல்ல[ம்] = ல்ல
சுற்றிக் கடி = ல்ல inside கடி
= *கல்லடி*
7. முன்னாள் குடியரசுத் தலைவரும் வருங்கால முதல்வரும் ஆடிடும் நளினம் (4)
முன்னாள் குடியரசுத் தலைவரும்= கலாம்
வருங்கால முதல்வரும் = first letter in வருங்கால = வ
ஆடிடும் = anagram indicator for கலாம்+ வ
= *லாகவம்*
= நளினம்
8. சூழ்ச்சியோடு வீணையின் கம்பி அதிர்ந்த கரமா ? (6)
வீணையின் கம்பி = தந்தி
அதிர்ந்த = anagram indicator for தந்தி+ கரமா
= *தந்திரமாக*
= சூழ்ச்சியோடு
13. தலைமைச் செயலாளர் ரம்பத்தை மாற்றிச் செய்த ஒரு மலர் (6)
தலைமைச் செயலாளர்= first letter of செயலாளர் = செ
மாற்றிச் செய்த = anagram indicator for செ+ ரம்பத்தை
= *செம்பரத்தை*
=ஒரு மலர்
14. எது ராகம் மாற்றியிருக்கும்? மேளகர்த்தா + ஸ்வரங்கள் + 1 (4)
ராகம்= பண்
மாற்றியிருக்கும் = anagram indicator for எது+பண்
= *எண்பது*
=72+7+1 = 80 [மேளகர்த்தா(72) + ஸ்வரங்கள்(7) + 1= 80]
15. வெறுப்புற்ற கந்தல் ஓரங்கிழிந்து சரீரத்தின் மேல் பகுதியை மூடும் (4)
கந்தல் ஓரங்கிழிந்து= கந்த[ல்]
= கந்த
சரீரத்தின் மேல் பகுதியை= first letter of சரீரத்தின் = ச
மூடும் = indicator for ச inside கந்த
= *கசந்த*
= வெறுப்புற்ற
16. மழையில் தோன்றியது மழையிலிருந்து காக்க உதவாது (5)
மழையில் தோன்றியது
*நாய்க்குடை*
*நெடுக்காக*
1. மாட்டிற்கு சிறை நுழைவாயில் அலற கடைசிப் பெட்டி (5)
வாயில்= indicator for first letter in நுழை = நு
அலற = கத்த
கடைசிப் பெட்டி = last letter in பெட்டி = டி
மாட்டிற்கு சிறை
= நு+கத்த+டி
= *நுகத்தடி*
2. மண்ணில் நித்திரை நல்ல மூப்பின் அடையாளமின்றிக் கலைந்தது (5)
மூப்பின் அடையாளம் = நரை
மூப்பின் அடையாளமின்றி நித்திரை நல்ல
= நித்திரை நல்ல-நரை
= நித்தில்ல
கலைந்தது = anagram indicator for நித்தில்ல
= *_நிலத்தில்_*
= மண்ணில்
4. ஓராயுதமாக முதலில் விற்பதற்கு ஒரு வரியில் மாற்றம் (4)
முதலில் விற்பதற்கு
= first letter in விற்பதற்கு = வி
ஒரு வரி = கலால்
மாற்றம் = anagram indicator for வி+ கலால்
= *வில்லாக*
= ஓராயுதமாக
5. இரு கால்களிடையே ஒரு பாதி நடக்கவிருப்பது (4)
இரு கால்கள் = வ+வ
இரு கால்களிடையே ஒரு பாதி = வருவ
நடக்கவிருப்பது
= *வருவது*
9. பெரிய தானியம் பாதி காணாமற்போக வைத்த மந்திரம் (3)
பெரிய= மா
தானியம் பாதி=(தானி)யம்
=யம்
காணாமற்போக வைத்த மந்திரம் =மா+யம்= *_மாயம்_*
10. வெளிச்சம் பெற காலை தொடங்கும் சம்பிரதாயம் ஒன்று மறைந்து திரிந்தது (5)
காலை தொடங்கும்
= கா[லை]=கா
ஒன்று = தாயம்
சம்பிரதாயம் ஒன்று மறைந்து
=சம்பிரதாயம்-தாயம் = சம்பிர
திரிந்தது =anagram indicator for சம்பிர+ கா
= *பிரகாசம்*
=வெளிச்சம்
11. ஓராயுதத்தினிடையே சிக்கித் தவித்த தத்தை பயிரிடத் தொடங்கும் செயல்(5)
ஓராயுதத்தினிடையே= வில்
தவித்த தத்தை= தத்தை changes into தைத்த
ஓராயுதத்தினிடையே சிக்கி=
தைத்த inside வில்
= *விதைத்தல்*
= பயிரிடத் தொடங்கும் செயல்
12. பெரிய குளம் மதுரையை எரித்தவள் பாதி செத்துப்போ (4)
மதுரையை எரித்தவள் பாதி
= கண்(ணகி)= கண்
செத்துப்போ=மாய் (மாய்தல்= சாதல்)
பெரிய குளம்= *கண்மாய்*
13. புண்ணாக்கை ஆக்கும் கருவியில் துளித் துளியிட்டு புல்லை வெட்டு (4)
புண்ணாக்கை ஆக்கும் கருவியில் = செக்கு
துளித் துளியிட்டு= து[ளி]= து
புல்லை வெட்டு = *செதுக்கு*
************************
💐🙏🏼💐
Muthu on behalf of Meena (Meenakshi)- inamaneem@gmail.com-