Skip to main content

கி. பாலசுப்ரமணியன் சரவெடிக்கான விடைகள்

சென்ற ஞாயிறன்று கி.பாலசுப்ரமணியன் உருவாக்கிய சரவெடியை வெளியிட்டிருந்தேன். அதற்கான விடைகள் இதோ:

1. இது மத்தியிலும் இருக்கும், மாநிலத்திலும் இருக்கும் அரசு
3. சிறந்தவர்கள் பெறுவது சுரமிழந்தால் சாதுவாகும் பரிசு
5. மரியாதைக்குரிய கடவுள் மைந்தருடன் நடிகனாகிறார் சிவாஜி
7. உயிர் தப்ப சுவாசிக்க இடையே ஒரு பிராணியைப் பற்றி கேள்வி எழுகிறது பசுவா
10. காவிரி எப்படியும் இங்கிருந்துதான் கிளம்புவாள் குடகு
11. உலகம் தெரியாதவர்கள் வாழச் சிறந்த இடம் கிணறு
1. கண்ணீர் விட குட வாயில் லட்சணந்தான் அழகு
2. பசுவா? சிறுத்தையா உள் மூச்சு விடு சுவாசி
3. பெண் பார்க்க காரம் பஜ்ஜி
4. பாரதியின் அடியார்க்கடியார் சுரதா (சுப்புரத்தினதாசன்)
6. இரண்டாம் கடுகம்? காரமானது மிளகு
7. கலப்பட கும்பல் ஆற்றைக் கடக்கை வைத்திருப்பது படகு
8.கிசுகிசுவா? திரும்பினால் நாகம்! வாசுகி
9. நல்லது திருக்குறள் சொல்லும் கெடுதி மறப்பது நன்று
இந்தவிடைகளைக் கண்டுபிடித்தவர்கள்:
ராஜா ரங்கராஜன்
மீனாக்ஷி கணபதி
முத்து சுப்ரமண்யம்
ஜோசப் அமிர்தராஜ்
ரவி சுந்தரம்
லக்ஷ்மி ஷங்கர்
மீனாட்சி
கேசவன்
எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
பாலசந்திரன்
அகிலாண்டேஸ்வரி ஸ்ரீதரன்
குணசேகரன்
பா. நடராஜன்
அம்பிகா

ஒரே தவறுடன் விடையளித்தவர்கள் (பெரும்பாலோர் பாரதியின் அடியார்க்கடியார் "சுப்பு" என்று எழுதியிருந்தனர்.)
டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன், கதிர்மதி, நாகராஜன் அப்பிச்சிகவுண்டர், வி என் கிருஷ்ணன், ஆர் நாராயணன், ராமராவ், மு க ராகவன், வானதி, ஸ்ரீகிருபா, பிரசாத் வேணுகோபால்

Comments

Muthu said…
This comment has been removed by the author.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்