Skip to main content

Krypton 250

Krypton 250 (22nd November, 2020)
Vanchinathan
******************

Thanks by the French on the French ship is cruel (9)

Comments

Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
சொல்வதற்கு யோசிக்காமல் மங்காத வளையல் பொந்தின்றிக் கலைந்திடும் (6)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
*********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-11-20)
From *Vanchinathan's* archive-
*(தென்றல்-2010)*
**********************
*மங்காத வளையல்*

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு

மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை 
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு

(கல்யாணப் பரிசு-1957)
*********************
சொல்வதற்கு யோசிக்காமல் மங்காத வளையல் பொந்தின்றிக் கலைந்திடும் (6)

வளையல் பொந்தின்றி
= வளையல்-வளை
=யல்
கலைந்திடும் = anagram indicator for மங்காத+ யல்
= *தயங்காமல்*
= சொல்வதற்கு யோசிக்காமல்
**********************
*வளையல் தகவல்!*

வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல், மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.
******
உலகிலேயே அதிகளவில் வளையல் உற்பத்தியாகும் இடம்... இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரம்.
******
ஹைதராபாத்தில் உள்ள லாட் பஜார், வளையலுக்கு உலகப்புகழ் பெற்ற சந்தை... குறிப்பாக, முத்து வளையல்களுக்கு!
******
கண்ணாடி வளையல்கள் வட இந்தியாவில் பிரோஜாபாத் என்னுமிடத்தில் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.

**********************
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்

அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல்

வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க

அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் - சில
சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்

அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் - இது
அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்
(படகோட்டி-1964)
********************
Raghavan MK said…
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[11/26, 07:03] V N Krishnan.: தயங்காமல்

[11/26, 07:04] திரைக்கதம்பம் Ramarao: தயங்காமல்
[
[11/26, 07:05] sathish: தயங்காமல்

[11/26, 07:06] Meenakshi:
விடை:தயங்காமல்.

[11/26, 07:08] balakrishnan: தயங்காமல்👌🙏
[
[11/26, 07:09] chithanandam: தயங்காமல்

[11/26, 07:09] மீ.கண்ணண்.: தயங்காமல்

[11/26, 07:10] akila sridharan: தயங்காமல்

[11/26, 07:15] Dhayanandan: தயங்காமல்

[11/26, 07:23] பாலூ மீ.: தயங்காமல்.

[11/26, 07:29] A Balasubramanian: தயங்காமல்
A.Balasubramanian

[11/26, 07:59] N T Nathan: தயங்காமல்

[11/26, 07:59] prasath venugopal: தயங்காமல்

[11/26, 08:03] Dr. Ramakrishna Easwaran: *தயங்காமல்*

[11/26, 08:04] Bharathi: *
[*தயங்காமல்*

[11/26, 08:20] Usha Chennai: தயங்காமல்

[11/26, 08:22] stat senthil: தயங்காமல்

[11/26, 08:22] nagarajan: *தயங்காமல்*

[11/26, 08:38] Ramki Krishnan: தயங்காமல்

[11/26, 08:58] Bhanu Sridhar: தயங்காமல்
[
[11/26, 09:00] sridharan: தயங்காமல்
[
[11/26, 09:06] ஆர். நாராயணன்.: தயங்காமல்
[
[11/26, 09:14] sankara subramaiam: தயங்காமல்
[
[11/26, 09:18] கு.கனகசபாபதி, மும்பை: தயங்காமல்

[11/26, 10:41] siddhan subramanian: தயங்காமல் (வளையல் - வளை + மங்காத)

[11/26, 11:08] வானதி: தயங்காமல்

[11/26, 11:16] shanthi narayanan: தயங்காமல்

[11/26, 16:35] G Venkataraman: தயங்காமல்

****************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
எல்லோருக்கும் தெரியும்படி முதலில் கத்திரி, பரங்கி கூட்டு செய்யவும் (5)

**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-11-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*பரங்கி கூட்டு*

பரங்கிக்காய் உடலின் அமிலத்தன்மையை குறைக்கக்கூடியது. இதன் சுவையான *கூட்டு* அவதாரத்தை பார்க்கலாம்.

_தேவையானவை:_
- பரங்கிக்காய் - ஒரு துண்டு
- வெங்காயம் - ஒன்று
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - சிறு துண்டு
- துவரம் பருப்பு - கால் கப்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
- கொத்தமல்லி - சிறிதளவு

_செய்முறை:_
- வெங்காயம் மற்றும் பரங்கிக்காயை நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
குக்கரில் பரங்கிக்காய், வெங்காயம், பூண்டு சேர்த்து நீர் விட்டு வேக விடவும்.
- ஊற வைத்த பருப்பை இஞ்சி, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- பாதி வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்தவற்றை வேக வைத்த பருப்பில் சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி சேர்க்கவும். சுவையான பரங்கிக்காய் கூட்டு தயார்.

*This recipe could be tried at home by gents during lockdown period! !* 😌
**********************
_எல்லோருக்கும் தெரியும்படி முதலில் கத்திரி, பரங்கி கூட்டு செய்யவும் (5)_

_முதலில் கத்திரி_ = *க*

_கூட்டு செய்யவும்_
= anagram indicator for *க+ பரங்கி*

= *பகிரங்க*
= _எல்லோருக்கும் தெரியும்படி_
**********************
*பரங்கிக்காய்*

பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன. பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டுமே. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம்.

*பரங்கிக்காயின் மகத்துவங்கள்*

** பித்தம் போகும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும்.

** மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

** உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சுரத்தலுக்கு வழிவகுக்கும்.

** பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.

** பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[11/27, 07:00] Dr. Ramakrishna Easwaran: *பகிரங்க*
[
[11/27, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பகிரங்க

[11/27, 07:00] Sucharithra: பகிரங்க

[11/27, 07:01] மீ.கண்ணண்.: பகிரங்க

[11/27, 07:02] V N Krishnan.: பகிரங்க

[11/27, 07:03] balakrishnan: பகிரங்க🙏
[
[11/27, 07:04] sankara subramaiam: பகிரங்க

[11/27, 07:05] பாலூ மீ.: இன்றைய விடை பகிரங்கம்.

[11/27, 07:06] sathish:
பகிரங்க
[
[11/27, 07:18] siddhan subramanian: பகிரங்க

[11/27, 07:22] A D வேதாந்தம்: விடை= பகிரங்க/ வேதாந்தம்
[
[11/27, 07:22] A Balasubramanian: பகிரங்க
A.Balasubramanian

[11/27, 07:25] chithanandam: பகிரங்க

[11/27, 07:30] stat senthil: பகிங்கர

[11/27, 07:39] prasath venugopal: பகிரங்க
.
[11/27, 07:42] Meenakshi: விடை: பகிரங்க

[11/27, 07:58] Ramki Krishnan: பகிரங்க

[11/27, 08:03] nagarajan: *பகிரங்க*

[11/27, 08:08] G Venkataraman: பகிரங்க

[11/27, 08:13] N T Nathan: பகிரங்க

[11/27, 08:23] வானதி: பகிரங்க

[11/27, 08:37] Dhayanandan: பகிரங்க
[
[11/27, 08:44] Bharathi: பகிரங்க

[11/27, 09:15] Bhanu Sridhar: பகிரங்க

[11/27, 09:15] கு.கனகசபாபதி, மும்பை: பகிரங்க
[
[11/27, 09:22] மாலதி: பகிரங்க
[
[11/27, 09:41] ஆர். நாராயணன்.: பகிரங்க
[
[11/27, 10:10] பானுமதி: பகிரங்க

[11/27, 11:51] shanthi narayanan: பகிரங்க

[11/27, 14:19] akila sridharan: பகிரங்க
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஒரு காவியம் இறக்குமிடம்? (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-11-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*மகாகவி காளிதாசனை* பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கவியழகுக்கே பேர் போன மகாகவி அவர்.
தன்னுடைய படைப்புகளால் இந்திய மொழியை அழகாக்கியவர். இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் *சாகுந்தலம்.*

இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு புறம். மான்களையும் மாதவிப் பூங்கொடிகளையும் மனிதனுக்கு நிகராக நேசிக்கும் சகுந்தலையும் கண்வ மகரிஷியும் மறுபுறம்.

மனிதனின் சிந்தனையை இமயமலை அளவுக்கு உயர்த்தும் *காளிதாசனின் உவமை நயம்* ஒருபக்கம். அவனது சம்ஸ்கிருத மொழி நடை என்னும் அழகு மறுபக்கம். இப்படித் திரும்பிய இடமெல்லாம் சுவைதரும் ஒரு காவியம் *சாகுந்தலம்*
**********************
_ஒரு காவியம் இறக்குமிடம்? (6)_

_இறக்குமிடம்?_
= _இறக்கும் இடம்_

_இறக்கும்_ = *சாகும்*
_இடம்_ = *தலம்*

_ஒரு காவியம்_
= *சாகும்+தலம்*
= *சாகுந்தலம்*
**********************
*உவமைக்கு ஒரு காளிதாசன்* என்று ஏன் போற்றப்படுகிறான் என்பதற்கு ரகுவம்சத்தில் வரும் ஒரு பாடலில் உள்ள வசந்தகால வர்ணனையைப் பாருங்கள்.
மாமரத்தில் இளம் இலைகள் தோன்றி, வசந்தகால காற்றில் ஆடுவது, மரக்கிளை தனது இளம் இலைகள் எனும் விரல்களை அசைத்து காற்றை வரவேற்பதாகத் தோன்றுகின்றது. குயில்களின் இனிமையான குரல், வெட்கத்தால் இளம்பெண்கள் தம் காதலரிடம் மென்று விழுங்கிப் பேசுவது போல் இருக்கின்றது. மரங்களில் உள்ள மலர்களிடம் வண்டு வந்து ரீங்காரமிட்டு தேனை உறிஞ்சுகின்றது. இந்த ரீங்காரத்திற்கு தகுந்தாற்போல் காற்றில் மரங்கள் நடனம் புரிகின்றன.
காளிதாசனின் உவமைகளைப் பின்னாட்களில் பலரும் கையாண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.


*காளிதாசன் வாழ்ந்த காலம் என்பது தெளிவுறத் தெரியாமல் போனாலும், அவரின் காவியங்கள் காலம் கடந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.*

**********************
Raghavan MK said…
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[11/28, 07:02] திரைக்கதம்பம் Ramarao: சாகுந்தலம்

[11/28, 07:03] balakrishnan: சாகுந்தலம்🙏

[11/28, 07:08] V N Krishnan.: சாகுந்தலம்
[
[11/28, 07:08] stat senthil: இரா+மயானம்
[
[11/28, 07:11] sankara subramaiam: சாகுந்தலம்

[11/28, 07:27] பாலூ மீ.: இன்றைய விடை சாகும்+தலம்==
சாகுந்தலம்
சூப்பர் புதிர்🙏

[11/28, 07:59] nagarajan: *சாகுந்தலம்*

[11/28, 08:01] மாலதி: சாகுந்தலம்
[
[11/28, 08:05] Meenakshi: விடை: சாகுந்தலம்

[11/28, 09:42] akila sridharan: சாகுந்தலம்
[
[11/28, 09:42] siddhan subramanian: சாகுந்தலம் (சாகும் +தலம்)

[11/28, 09:55] ஆர். நாராயணன்.: சாகுந்தலம்

[11/28, 10:30] வானதி: சாகுந்தலம்
[
[11/28, 12:26] N T Nathan: சாகுந்தலம்
[
[11/28, 13:15] கு.கனகசபாபதி, மும்பை: சாகுந்தலம்
[
[11/28, 15:50] Ramki Krishnan: சாகுந்தளம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்