Skip to main content

விடை 3538

இன்றைய வெடி:
கால் சறுக்க தொடர்ந்து மூன்றடி சாதாரணமாக நடப்பது (4)

இதற்கான விடை:  சகஜம் = ச + கஜம்
சறுக்க என்பதன் கால்(வாசி) = ச
மூன்றடி = கஜம்

முப்பத்தைந்து பேர் இந்தப் புதிருக்குச் சரியாக விடை கண்டுபிடித்து என்னிடம், "சறுக்க வைத்துத் தள்ளி விடப் பார்த்தீர்கள், இதெல்லாம் எனக்கு சகஜம்" என்று சொல்லி விழாமல் சாதாரணமாக நடந்து காட்டிவிட்டீர்கள், பாராட்டுகள்!

பலர் எனக்குத் தனியாக புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தீர்கள். எல்லோருக்கும் நன்றி.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (35):

1) 6:03:19 ரவி சுப்ரமணியன்
2) 6:03:54 முத்துசுப்ரமண்யம்
3) 6:05:54 வி ன் கிருஷ்ணன்
4) 6:09:23 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
5) 6:15:22 கேசவன்
6) 6:16:03 KB
7) 6:29:35 அம்பிகா
8) 6:36:41 திருமூர்த்தி
9) 6:51:49 K.R.Santhanam
10) 7:03:43 நாதன் நா தோ
11) 7:16:39 ஆர்.நாராயணன்.
12) 7:24:39 விஜயா
13) 7:40:49 மீனாக்ஷி
14) 7:46:33 ராமராவ்
15) 7:48:05 கே. ஆர். சந்தானம்
16) 7:56:19 பா நடராஜன்
17) 7:57:46 Siddhan
18) 8:16:06 மீ கண்ணன்
19) 8:17:00 எஸ் பி சுரேஷ்
20) 8:27:30 Suba Srinivasan
21) 9:36:02 ராஜி ஹரிஹரன்
22) 10:18:55 மாலதி
23) 10:21:32 மீனாக்ஷி கணபதி
24) 10:29:05 பாலு மீ
25) 10:33:57 நங்கநல்லூர் சித்தானந்தம்
26) 11:24:33 கோவிந்தராஜன்
27) 11:34:29 சாந்தி நாராயணன்
28) 11:36:37 மடிப்பாக்கம் தயானந்தன்
29) 12:47:19 மு.க.இராகவன்.
30) 14:43:02 ஆர் .பத்மா
31) 15:58:48 லதா
32) 16:22:37 உஷா
33) 16:48:23 ராதா தேசிகன்
34) 17:26:50 வானதி
35) 20:09:30 மு க பாரதி
**********************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்