திரிவெடி 33 (16/11/2024)
வாஞ்சிநாதன்
இன்றைய திரிவெடியில் ஐந்து நாட்டின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
எந்த நான்கு, எவ்விதத்தில் தொடர்புடையவை? எது மற்றவற்றுடன் சேராதது?
லாவோஸ், வியட்நாம், உஸ்பெகிஸ்தான், எதியோப்பியா, பராகுவேஇங்கே சொடுக்கினால் வரும் படிவத்தில் உங்கள் விடையை இடவும்.
Comments
ஒட்டியது வீணாக ஓரெழுத்து ----வெட்டி
அதைத்தள்ள நீங்கும் எழுத்துப் பிழையே
இதைச்செய்ய வேண்டுகிறேன் இங்கு,
உஸ்பெகிஸ்தான் --சரி
உஸ்பெஸ்கிஸ்தான்- தவறு