Skip to main content

விடை 4312

  நேற்றைய வெடி:

தெருக்கள் கூடுமிடத்தில்  அஷ்டமி நிலவோ? (3)

 
அதற்கான விடை:   சந்தி = சந்திரன் - ரன்
சந்திரன் = என்பது 'முழு' நிலவு என்று கொண்டால் அஷ்டமியன்று பாதிக்குமேல் இருக்கும் நிலவு "சந்தி"!


இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும். 

 

Comments